பனிப்போர்வை போர்த்திய ஓசூர் - வாகன ஓட்டிகள் அவதி! - Trending videos
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சாலைகள் சரியாக தெரியாததால். வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டவாறே சென்றன. மேலும் வாகனங்கள் மெதுவாக செல்வதால் ஓசூர் - பெங்களூரூ சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST