ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்...ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் மக்கள் - ஆறுகளில் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST