இது எங்க ஏரியா... முன்னாள் முதலமைச்சரை விரட்டிய யானை - பவுரி கர்வால் மாவட்டம்
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலத்தில் , முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பவுரி கர்வால் மாவட்டத்திற்கு காரில் கோட்வார்-துகாடா நெடுஞ்சாலை வழியாக பயணித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென தோன்றிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே உலாவிய காட்டு யானை , யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மீண்டும் காட்டுக்குள்ளேயே சென்றது. ஆனால் யானையைக் கண்டு பயந்து போன அனைவரும் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறினர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST