ஆந்திராவில் ஜூனியர் டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் வாசித்து கவரும் சிறுவன் - ஆந்திர பிரதேசம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 9, 2022, 5:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ஆந்திரா: விஜயவாடாவைச் சேர்ந்த சிறுவன் துமுலுரி செகித் பிரக்னயா நேர்த்தியாக டிரம்ஸ் இசைக் கருவியை இசைப்பதன் மூலம் பலரைக் கவர்ந்து வருகிறார். இசைக் கலைஞரான தன் தந்தை மகேஷ் குமார் இசைக் கருவிகளை வாசிப்பதை சிறுவயது முதலே பார்த்து வந்த செகித், 3 வயதில் இசைக் கருவியை தானாக வாசிக்கத் தொடங்கி உள்ளார். இசை மீது மகனுக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு வியந்த மகேஷ் குமாரின் முயற்சியில், தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் ஜூனியர் சிவமணி என்னும் அளவுக்கு செகித் பிரக்னயா வளர்ந்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.