வீடியோ: அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய கொண்டாட்டம் - congress party lead erode by election
🎬 Watch Now: Feature Video

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், திமுகவின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அப்போது, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.