கொடைக்கானலில் தொடர் மழை: அருவிகளில் நீர்வரத்து கொட்டும் அழகிய காட்சி! - வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே பகல் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள முக்கிய அருவிகளில் ஒன்றான வெள்ளி நீர்வீழ்ச்சி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST