Video: பங்கு பிரிப்பதில் டாஸ்மாக் ஊழியரிடையே மோதல் - Sivagangai News
🎬 Watch Now: Feature Video

சிவகங்கை: தேவகோட்டை புலியாள் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வருமானத்தில் பங்கு பிரிப்பதில் ஊழியரிடையே மோதல் ஏற்பட்டது. மது அருந்தியவர்கள் முன்னர் நடந்த ஊழியர்களின் அடிதடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் இதே போன்று மதுபான ஊழியர்கள் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 முதல் ரூ.20 அதிக தொகை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என மதுப்பிரியர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST