VIDEO: எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிப்பு - உருவ பொம்மை
🎬 Watch Now: Feature Video

விருதுநகர்: மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் O.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST