வீடியோ: கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம் - Thiruvallur district news
🎬 Watch Now: Feature Video
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் இன்று (டிச.30) காலை அதன் முழு கொள்ளவான 35.98 அடியை எட்டியதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த ரம்யமான காட்சிகளை காண அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST