இடைவிடாது பெய்த மழையால் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - கனமழை
🎬 Watch Now: Feature Video

இமாச்சலப் பிரதேசத்தில் தினமும் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சிம்லாவில் உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் ஒரு தாபா, இரண்டு கடைகள் மற்றும் ஒரு வங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST