Video: இருசக்கர வாகன ஓட்டி மீது ஏறிய லாரி - பதைபதைக்க வைக்கும் காணொலி - accident cctv footage
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட்: அதிவேகத்தில் வந்த ஒரு லாரி ஓர் இரு சக்கரவாகன ஓட்டியை இடித்து மேல் ஏறிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தார். மேலும், காவல் துறையினரின் விசாரணையில் இறந்தவரின் பெயர் தேவிதாஸ் என்பதும்; கிச்சாவைச்சேர்ந்த இவர் வங்கிக்குச்சென்று வீடு திரும்பும்போது இந்த எதிர்பாராத விபத்து நடந்தேறியுள்ளதும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST