வீடியோ: திருவண்ணாமலையில் அதிகாலை முதலே போகிப்பண்டிகை - pongal festival
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வீடுகள்தோறும் சுத்தம் செய்து பழைய துணிகளை வீட்டின் முன்பு எரித்தும், வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும் கொண்டாடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST