ஸ்ரீ சேவுகப்பெருமாள் ஐயனார் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றம் - சிங்கம்புணரி
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமாள் ஐயனார் ஆலய வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலின் திருத்தேரோட்ட விழா மிகவும் புகழ் பெற்றதாகும். பத்து நாள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் இன்று காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 9ஆம் தேதி திருக்கல்யாண வைபவம், 10ஆம் தேதி திகிலூட்டும் கழுவன் திருவிழாவும், 13ஆம் தேதி திருத்தேரோட்டம், 14ஆம் தேதி பூப்பல்லக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST