57-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் சல்மான் கான்! - மகாராஷ்டிரா

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 27, 2022, 10:26 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கான், தனது 57-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார். மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி முன் தனியார் புகைப்படக் கலைஞர்களுடன் இணைந்து தன் பிறந்த நாளை கேக் வெட்டி நடிகர் சல்மான் கான் கொண்டாடினார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.