வழிமறித்த யானையால் ஆம்புலன்ஸ் முடக்கம்; நோயாளி கடும் அவதி - வழிமறித்த யானையால் ஆம்புலன்ஸ் முடக்கம்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள ஆசனூர் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் குட்டிகளுடன் அவ்வழியாக செல்லும் வாகனங்களை நேற்று (ஆக.5) வழிமறித்ததில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக அவசர சிகிச்சைக்காக நோயாயளியை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகன நெரிசலில் சிக்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST