Video: சாலையோர கடையில் ஆரஞ்சு சாப்பிட்ட படையப்பா யானை! - latest tamil news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17175875-thumbnail-3x2-yanai.jpg)
மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த சில நாட்களாக படையப்பா என்னும் காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மாட்டுப்பட்டி படகு குழாம் அருகே உள்ள சாலையோர கடையில் புகுந்த படையப்பா, அந்தப் பகுதியில் சென்ற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் அங்கிருந்த இளநீர் மற்றும் ஆரஞ்சு பழங்களை எடுத்து சாப்பிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST