Video: இரு சக்கர வாகனத்தில் திடீரென பற்றிய தீ - நெல் வியாபாரி உயிரிழப்பு! - puducherry
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15979269-thumbnail-3x2-fire.jpg)
புதுச்சேரி ; கரிக்கலாம்பக்கத்தை சேர்ந்தவர், வேணுகோபால்(65). நெல் வியாபாரியான இவர், தவளகுப்பத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அபிஷேகபாக்கம் சமாதி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் இருசக்கர வாகனத்துடன், அவரும் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST