வீடியோ: கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - chennai

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 19, 2022, 7:22 AM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

சென்னையின் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் நேற்று (டிசம்பர் 18) சென்று கொண்டிருந்த காரின் முன் பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனால் ஓட்டுநரும் அவருடன் வந்த 5 பேரும் உடனடியாக காரை விட்டு வெளியேறினார். அதன்பின் கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனிடையே தகவலறிந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.