WATCH: ஃபுட் போர்டு அடிக்கும் கல்லூரி மாணவிகள் - நெல்லையிலேயே இந்த நிலை! - பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரிக்கு செல்லும் மாணவிகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14946407-thumbnail-3x2-st.jpg)
திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் டவுன் போன்ற பகுதிகளில் இருந்து கல்லூரி பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு படியில் தொங்கியபடி பெண்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Tirunelveli district news