முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா - முத்துமாரியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST