தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் - மநீம ஆர்ப்பாட்டம் - mnm party stage protest infront of State Election commission office
🎬 Watch Now: Feature Video

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வாக்குகளை எண்ணக்கூடாது. மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
mnm party protest in chennai