பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா! - ஜார்க்கண்ட் சம்பா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9373067-thumbnail-3x2-jharkhand.jpg)
அன்புடன் அனுப்புங்கள் அப்பா, நான் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான என் போரை இன்று தொடங்குகிறேன். சம்பா... இவள் ஜார்க்கண்ட்டில் கிரிடி என்ற குக்கிராமத்தில், பாடி பற்ற வைத்த நெருப்பு இன்று கொழுந்து விட்டு எரிகிறது. சம்பா வயதில் சிறியவள்தான். தன் போன்ற குழந்தைத் தொழிலாளர்களை தன் சிறு சிறு முயற்சிகள் மூலம் சிறையிருப்பிலிருந்து மீட்டெடுத்து அவர் தம் அறிவு வேட்கையைத் தூண்ட விரும்புகிறாள். பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா குறித்து பார்க்கலாம்.