சிட்டுக்குருவிகளின் காதலன்! - Jangareddygudem
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9471518-thumbnail-3x2-sparrow.jpg)
குருவிகள் வீடுகளின் கூரைகளில் பறப்பதையும், கூடுகள் கட்டி வாழ்வதையும் ஒரு குழந்தையாக ரசிக்கிறார், வீர ரமேஷ். இவர் தற்போது மேற்கு கோதாவரியில் உள்ள ஜங்கரெட்டி குடெம் (Jangareddygudem) பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சிகளைக் கண்டு மனம் உடைந்த ரமேஷ், அதற்கான காரணம் அவைகளுக்கு வாழ்விடம் இல்லை என்பதையும் கண்டுபிடித்தார். அன்று முதல் ஜங்கரெட்டி குடெம் நகரை சிட்டுக் குருவிகளின் நகராக மாற்றும் முயற்சியாக பறவைக் கூடுகளை உருவாக்கி, வீட்டுக்கு வீடு வழங்கி வருகிறார்.