தேனாம்பேட்டையில் வாக்களித்த கமல் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த கமல்
🎬 Watch Now: Feature Video

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், மநீம தலைவர் கமல் ஹாசன் வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST