கேரளாவை உலுக்கிய அபயா கொலை வழக்கு!
🎬 Watch Now: Feature Video
1992ஆம் ஆண்டு நடந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், 28 ஆண்டுகள் கழித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கின் முக்கிய பரிமாணங்கள் அனைத்தையும் காணொலி தொகுப்பின் மூலம் முன்வைக்கிறோம்.
Last Updated : Dec 24, 2020, 10:07 PM IST