வூஹான் 2020: கரோனாவின் மையப்புள்ளி - கோவிட் 19
🎬 Watch Now: Feature Video
சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள மார்க்கெட்டில் இருந்து பரவிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இது கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியின் உறையச் செய்தது. வேலையின்மை, ஊரடங்கு, அச்சம், பலவீனம், மரணங்கள் என உலக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. வூஹானின் கடந்த ஆண்டு ஒரு பார்வை...