ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் - அவரது பின்னணி என்ன? - Who is Parag Agrawal
🎬 Watch Now: Feature Video

உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பல இந்தியர்கள் முக்கியப்பொறுப்புகளில் அங்கம் வகிக்கின்றனர். அந்தப் பட்டியலில், இந்தியரான பராக் அகர்வாலும் இணைந்துள்ளார்.
ட்விட்டரின் புதிய சிஇஓ-வான பராக் அக்ராவலுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர்( ரூ. 10,51,68,280) சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.