thumbnail

By

Published : Apr 28, 2020, 11:30 AM IST

ETV Bharat / Videos

நீச்சல் பயிலும் பேபி பென்குயின்ஸ் - க்யூட் வீடியோ

கலிஃபோர்னியா: சான் டியாகோ வனப்பூங்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க பென்குயின் ஜோடி நீச்சல் பயிற்சி மேற்கொண்டுவருகிறது. இந்தப் பென்குயின் நன்றாக நீச்சல் கற்றுக்கொண்ட பிறகு பெரிய நீச்சல் குளத்துக்குள் மக்கள் பார்வைக்கு விடப்படும். தற்போது, பேபி பென்குயின்ஸ் நீச்சல் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.