பெண்ணின் நடனத்தை மெய்மறந்து ரசித்த ஆண் சிங்கம்! வைரல் காணொலி - women dance infront of lion
🎬 Watch Now: Feature Video
அமெரிக்கா: நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிரான்க்ஸ் (Bronx) பூங்காவில் சிங்கம் இருப்பிடத்திற்கு பாதுகாப்புத் தடுப்பைத் தாண்டி இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது ஆண் சிங்கம் பெண்ணை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது. அப்போது சிறிதும் அச்சமின்றி அப்பெண் அதன் எதிரே நடனமாடினார். பெண்ணின் நடனத்தை சிங்கம் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : Oct 3, 2019, 11:07 AM IST