பூஜை போட்டு ரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்! - rafale air combat latest
🎬 Watch Now: Feature Video
மூன்று நாள் அரசு முறை பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார். இன்று அவரிடம் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது. பூஜைகளை முடித்த பின் தற்போது ராஜ்நாத் சிங், அந்த ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.
Last Updated : Oct 8, 2019, 10:55 PM IST