மெக்சிகோவில் வெடித்து சிதறும் எரிமலை! - வீடியோ
🎬 Watch Now: Feature Video
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய எரிமலையான போபகேட்டிபெட் வெடித்து நெருப்பை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. எரிமலை வெடித்து சூடான சாம்பல் புகை வானை நோக்கி காற்றோடு கலக்கிறது.