மத்தியத் தரைக் கடல் பகுதியில் மோதல் போக்கு : துருக்கி - கிரீஸ் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு! - துருக்கி ராணுவ பலம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 28, 2020, 2:03 PM IST

மத்தியத் தரைக் கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட துருக்கி - கிரீஸ் ஆகிய இரு நாடுகளும் முயன்று வருகின்றன. இது தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு, கடந்த சில நாள்களாக உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், துருக்கி - கிரீஸ் ஆகிய இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீட்டைக் காணலாம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.