ராணுவ வீரர்கள் பாட்டுப்பாடி, நடனம் ஆடும் காணொலி வைரல்! - அசாம் பாடல்
🎬 Watch Now: Feature Video
இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் படை பயிற்சியின்போது அஸ்ஸாம் ராணுவப் படையின் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுகின்றனர். பாதுகாப்புப் படை பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர்கள் "பட்லூராம் கா பாதான்" என்னும் பாடலுக்கு கை தட்டி நடனமாடும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது.