2022 புத்தாண்டு: சிட்னியில் வானத்தை வண்ணமயமாக்கிய வான வேடிக்கைகள் - ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு
🎬 Watch Now: Feature Video
உலகம் முழுவதும் 2022 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம், ஓபரா ஹவுஸ் பகுதியில் வானத்தை வண்ணமயமாக்கிய வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டுகளிக்க ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
Last Updated : Jan 1, 2022, 7:15 AM IST