பொருளாதாரத்தில் பதிந்த வரலாற்று மாணவி எஸ்தர் டஃப்லோ! - பொருளாதாரம் நோபல்
🎬 Watch Now: Feature Video
உலக காதலர்கள் தலைநகரான பாரிசில் 1972ஆம் ஆண்டு பிறந்தவர்தான் பொருளாதார காதலி எஸ்தர் டஃப்லோ. படிக்கும்போதே தனது எதிர்காலம் வரலாறு பாடத்தில் மட்டும் முடிந்துவிடக் கூடாது, வரலாற்றையே மாற்றியமைக்கும் ஒரு நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இவருக்கு நடப்பாண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.