உயிரிழந்த பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவர்கள்! - உயிரிழந்த பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவர்கள்
🎬 Watch Now: Feature Video
ஹனோய்: வியட்நாம் நாட்டில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வியட்நாம் நாடு தான் மிகவும் நச்சுத் தன்மையுடைய 37 பாம்பு இனத்தின் தாய் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.