ரஷ்யத் தாக்குதல்: நேரடி சிசிடிவி காட்சிகள் - இந்திய மாணவன் உயிரிழந்த இடம் இதுதானா? - உக்ரைன் ரஷ்யா தாக்குதல்
🎬 Watch Now: Feature Video

உக்ரைன் நகர் கார்கிவ்வில் ரஷ்யாவின் படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று (மார்ச் 1) காலை ரஷ்யாவின் ஏவுகணைக் குண்டு ஒன்று உக்ரைனின் கார்கிவ்வில் வீசப்பட்டது. அப்போது பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பதிவான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய மாணவன் நவீன் இந்தத் தாக்குதலில் தான் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
உக்ரைன் ரஷ்யா தாக்குதல்