இட்லி சுட்டு வாக்குச் சேகரித்த வேட்பாளர்! - சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14456223-thumbnail-3x2-dff.jpg)
வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 23ஆவது வார்டு பகுதியில் சுயேச்சை வேட்பாளர் இட்லி கடையில் வேலை செய்தும், டீ ஊற்றி, காய்கறிகளை விற்பனை செய்தும் நூதன முறையில் வாக்குச் சேகரித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST