பிரச்சாரக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா - Cash distribution by DMK party

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 12, 2022, 11:37 AM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

விருதுநகர்:அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அருப்புக்கோட்டையில் திமுக எம்.பி. கனிமொழியின் பிரசார கூட்டம் நடைபெற்றது. . பிரசாரம் முடிந்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணம் வழங்கினர்.தலா 100 ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் திமுக வேட்பாளர்கள் பணம் வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.