உலகின் மிகப்பெரிய நடனத்திருவிழா! - ரியோ கார்னிவல்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 21, 2019, 5:40 PM IST

Updated : Mar 21, 2019, 7:56 PM IST

ரியோ கார்னிவல் எனப்படும் - உலகின் மிகப்பெரிய நடனத் திருவிழா, பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோவில் கோலாகலமாக நடைபெற்றது. வருடாந்திரத் திருவிழாவான இது, இம்மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆறு நாட்கள் களைகட்டிய திருவிழா பற்றிய சிறப்புத் தொகுப்பு...
Last Updated : Mar 21, 2019, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.