கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - இனிப்புடன் கூடிய மொறுமொறுப்பான ரோஸ் குக்கீஸ் செய்யும் முறை! - கிறிஸ்துமஸ்
🎬 Watch Now: Feature Video
பேக்கிங் செய்யப்படும் உணவுமுறைகள் ஐரோப்பியர்களிடமிருந்து இந்தியர்கள் கற்றுக்கொண்டார்கள் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் 'ரோஸ் குக்கீஸ்' என்று அழைக்கப்படும் முறுமுறுப்பான, மிருதுவான சிற்றுண்டி நம்மூரில் செய்யப்படும் அச்சுமுறுக்கின் முன்னோடிதான். கிறிஸ்துமஸ் வகை உணவுகளில் முக்கிய நொறுக்கு தீனியாக இடம்பெறும் ரோஸ் குக்கீஸ் செய்வதற்கு முட்டை, அரிசி மாவு, சீனி ஆகியவை பிரதான பொருள்களாக உள்ளன. ரோஜாப்பூ போன்ற அச்சில் பொறித்து எடுக்கப்படுவதால் இது ரோஸ் குக்கீஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் செய்முறையை இந்தக் காணொலியில் பார்க்கலாம்.