தீபாவளி வரப்போது...காஜீ கட்லி செய்யலாமா.. இதோ செய்முறை - தீபாவளி வரப்போது...காஜீ கட்லி செய்யலாமா.. இதோ செய்முறை
🎬 Watch Now: Feature Video
தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது பட்டாசு, ஸ்வீட் தான். தீபாவளி முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அனைவரும் வீட்டில் ஸ்வீட் செய்ய ஆரம்பிப்பார்கள். பொதுவாக அதிரசம், ஜிலேபி, லட்டு, மைசூர்பாகு போன்ற இனிப்புகள் தான் அதிகம் செய்வார்கள்.தற்போது தீபாவளிக்கு காஜீ கட்லி எளிமையாகவும், சுவையாகவும் செய்வது எப்படி என்பது பற்றி இந்த காணொலியில் பார்ப்போம்.