Video:'குல்கந்த்' மில்க்‌ஷேக் ரெசிபி செய்வது எப்படி?! - குல்கந்த் வீட்டில் செய்வது எப்படி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 2, 2022, 3:10 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ரோஜா மலரானது அலங்காரத்துக்கும் காதலை வெளிப்படுவதற்கும் மட்டும் அல்ல; உடலை குளிர்வித்து நன்மை விளைவிக்கக்கூடியதற்கும் தான். ரோஜா மலரில், ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்படி மகத்துவம் வார்ந்த ரோஜாவின் இதழ்களை தேனில் ஊறவைத்து  தாயரிக்கப்படும் 'குல்கந்தை' பாலில் சேர்த்து பருகினால், வயிறு மட்டும் அல்ல; உள்ளமும் குளிரும். அத்தகைய சுவையான ரெசிபியை எளிமையாக காணொலியில் செய்வது போலவே செய்து பருகுங்கள்...
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.