சுவையான ரவா கொழுக்கட்டை செய்வது எப்படி... வாங்க பாக்கலாம்! - ரவ கொழுக்கட்டை செய்வது எப்படி?
🎬 Watch Now: Feature Video

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அதில் முக்கியமாக விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை தவறாமல் இடம்பெறும். கொழுக்கட்டை செய்வது மிகக் கடினம் என எண்ணுபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த ரவா கொழுக்கட்டையை செய்து குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்.