திடீர் சூறாவளி - அலறி ஓடிய மீனவர்கள் - கோடியக்கரை சூறாவளி
🎬 Watch Now: Feature Video

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடலில் ஏற்பட்ட நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக திடீரென வீசிய சூறாவளி காற்றால் 50 அடி உயரத்துக்கு வலைகள், குடிசைகள் உள்ளிட்டவை பறந்தன. இதனைக் கண்ட மீனவர்கள் அச்சமடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST