கோழிப்பண்ணையில் தீ விபத்து.. தீக்கிரையான கறிக்கோழிக்குஞ்சுகள்! - கோயம்புத்தூரில் கோழிப்பண்ணையில் தீ விபத்து

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 20, 2022, 9:39 AM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள ஆம்போதி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில், நேற்றிரவு (மார்ச் 19) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிக்குஞ்சுகள் தீக்கிரையாகின. இது குறித்து அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.