சிசிடிவி: 6 வயது மகனை வலுகட்டாயமாக ரயிலில் தள்ளிய தந்தை - புனேவில் மகனை ரயிலில் தள்ளிய தந்தை
🎬 Watch Now: Feature Video

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து புனே நோக்கி செல்லுகொண்டிருந்த டெக்கான் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பிரமோத் என்பவர் தனது ஆறு வயது மகன் அவராஜுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம், விட்டல்வாடி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சியில் சிறுவனை அவனது தந்தை வலுக்கட்டாயமாக ரயில் முன் தள்ளுவது பதிவாகியுள்ளது. காவல்துறை தரப்பில், பிரமோத் உயிரிழந்தாகவும், சிறுவன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST