நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு எது தேவை.. - கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும், பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறும் கருத்துகளினைக் பார்க்கலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST