மாகாளிஅம்மன் கோயில் தேரோட்டம்...! - மாகாளிஅம்மன் கோயில் தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு சத்தியமங்கலம் மாகாளிஅம்மன் கோயில் தேரோட்டம் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. முதலில் சிறிய தேர் கோயிலை வலம் வந்து நிலையை அடைந்ததை தொடர்ந்து பெரிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். விடிய விடிய நடந்த மாகாளியம்மன் கோயில் தேரோட்டம் நிகழ்ச்சியை காண்பதற்காக சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST