திரையரங்கில் வெளியான 'சில்லா சில்லா' பாடல்; ரசிகர்கள் கொண்டாட்டம் - ajith
🎬 Watch Now: Feature Video
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இதனைக் கொண்டாடும் விதமாக நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஜெண்டை மேளம், வாணவேடிக்கை எனப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரையரங்குகில் துணிவு பாடல் ஒளிபரப்பானபோது ரசிகர்கள் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST